மாநிலத்தின்
தலைநகராம், சென்னை மாநகரம் பல்வேறு வகையிலும் முன்னேற்றம் அடைந்திருப்பதாகச்
சொல்கிறார்கள். ஆனால், மாநகரின் பாதாளச் சாக்கடைகள் இன்னமும் மனிதர்களைக்
கொண்டுதான் சுத்தம் செய்யப்படுகிறது. சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவில் இன்று
(19.11.16) காலை என்னை அதிர வைத்த காட்சிகள்தான், உங்கள் பார்வைக்குப்
புகைப்படங்களாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக