எத்தனைத் தலைவர்களைத் தன் மீது ஏற்றி,
அழகுப் பார்த்திருக்கும் இந்தக் கலையரங்கம்!
எத்தனைக் கைத் தட்டல்களை வாங்கிக் கொடுத்திருக்கும்?
சில நேரங்களில் அவை மகத்தான வாக்குகளாகவும் மாறியிருக்கும்!
இப்போது அத்தனையையும் இழந்து… நினைவுகளை மட்டும் சுமந்து…
நகராட்சி மைதானமே பொலிவிழந்துப் போன போது…
இந்தக் கலையரங்கம் மட்டும் கலையிழந்தது…
வியப்பிற்குரியது அல்லவே..?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக