“எங்கெங்கு காணினும் பானை ஓடுகளடா”
பாரதி இன்றிருந்தால்,
கல்யாணம்பூண்டி கிராமத்திற்கு வந்திருந்தால்
இப்படித்தான் பாடியிருப்பான்!
ஆமாம். கல்யாணம்பூண்டி கிராமம் முழுக்க பானை ஓடுகளின் சிதறல்கள்!
வாய் அகன்ற, குறுகிய
தடித்த, மெல்லிய ஓடுகள் ஏராளம், ஏராளம்.
எப்படியும் 2000 ஆண்டுகள் பழமையானதாகத்தான் தெரிகிறது.
மிகப் பெரிய வரலாறு கல்யாணம்பூண்டிக்குள் புதைந்துள்ளது.
வெளிக்கொணர வேண்டும்! கொண்டு வருவோம்!
கல்யாணம்பூண்டி: விழுப்புரம் – செஞ்சி சாலையில் அமைந்துள்ளது.

உங்களின் பணி மிக சிறப்பானது அய்யா. எனது சொந்த ஊரான கல்யாணம்பூண்டியைச் சுற்றி உள்ள பழங்கால மண்டபங்கள்,கோவில்கள் மற்றும் கல்தூண்கள் மட்டுமே எங்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் உங்களின் ஆராய்ச்சியில் பழங்கால ஓடுகள், பாறை ஓவியங்கள் என்று பழங்கால நாகரீகத்தின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பதிலளிநீக்குநன்றி! வாழ்த்துகள் !