சனி, 3 ஆகஸ்ட், 2019

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தற்போது சென்னை தரமணியில் உள்ள
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தற்போது 25 ஆம் ஆண்டு விழாவில் அடியெடுத்து வைத்துள்ளது.

நம் வாழ்த்துகள்...

இதனெயொட்டி நேற்று 02.08.2019 வெள்ளிக்கிழமை நடந்த
கருத்தரங்கில் பார்வையாளராக நான் பங்கேற்றேன்.

அவ்வமயம், எழுத்தாளர், விமர்சகர், சூழலியல் ஆய்வாளர் ஐயா. தியோடர் பாஸ்கரன்,


ஆய்வாளர் திரு.ஆ.ரா.வேங்கடாசலபதி,


சிந்துவெளி ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.


இவர்களுடன் இனிய சந்திப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக