சென்னை தினம்
இன்று கொண்டாடப்படுகிறது...
மகிழ்ச்சி....
சென்னைக்கு என்று ஏராளமான அடையாளங்கள்!
ஆனாலும், நிரந்தர அடையாளங்களாக நான் கருதுவது:
கூவம் அடையாறு பக்கிங்காம்
நீர் நிலைகளைத் தான்!
சென்னையின் பண்பாடு, கலாச்சாரம், அரசியல், வரலாறு என அனைத்தும் இந்த நீர் நிலைகளுடன் பிண்ணிப் பிணைந்துள்ளன.
அவ்வளவு எளிதில் இவற்றை நாம் (மூக்கைப் பிடித்தபடி) கடந்துவிட முடியாது!
இந்நீர்வழித் தடங்கள் குறித்து தனியே ஆவணப்படுத்தியதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சிதான்..!
கூவம் அடையாறு பக்கிங்காம்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக